வீடு / சமையல் குறிப்பு / வீட்டில் தயாரிப்பட்ட சாம்பார் பொடி

Photo of Homemade Sambar Powder by BetterButter Editorial at BetterButter
35983
593
4.5(1)
4

வீட்டில் தயாரிப்பட்ட சாம்பார் பொடி

Jun-02-2016
BetterButter Editorial
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • சௌத்இந்தியன்
 • ப்லெண்டிங்
 • பேசிக் ரெசிப்பி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

 1. சிவப்பு மிளகாய் 1/4 கிலோ
 2. மல்லி - 1/2 கிலோ
 3. மஞ்சள் தூள் - 50 கிராம்
 4. கடலை பருப்பு - 50 கிராம்
 5. துவரம் பருப்பு - 100 கிராம்
 6. மிளகு (கருப்பு, முழுசு) - 50 கிராம்
 7. சீரகம் - 25 கிராம்
 8. வெந்தயம் - 50 கிராம்
 9. அரிசி (பச்சரிசி) விருப்பம் சார்ந்தது - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

 1. அனைத்துப் பொருள்களையும் வறுத்து ஆறவிடவும்.
 2. அரைத்து ஒரு காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமித்து வைக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Guna Sundari
Jan-20-2020
Guna Sundari   Jan-20-2020

Best before days to use this power

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்