வீடு / சமையல் குறிப்பு / கேரட் நாட்டு சக்கரை அல்வா

Photo of carrot halwa by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
270
1
0.0(0)
0

கேரட் நாட்டு சக்கரை அல்வா

Jul-24-2018
Dhanalakshmi Sivaramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேரட் நாட்டு சக்கரை அல்வா செய்முறை பற்றி

நாட்டு சக்கரை சேர்த்து செய்த கேரட் அல்வா

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேரட் 3 துருவியது
  2. நெய் 100 கிராம்
  3. முந்திரி , பிஸ்தா , திராட்சை
  4. பால் 1 கப்
  5. நாட்டு சக்கரை 100 கிராம்

வழிமுறைகள்

  1. நெய்யில் முந்திரி . பிஸ்தா சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்
  2. அதே நெய்யில் துருவிய கேரட் சேர்த்து வதக்கவும்
  3. பச்சை வாடை போன பிறகு பால் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு வேக விடவும்
  4. கேரட் வெந்ததும் நாட்டு சக்கரை சேர்த்து கிளறவும்
  5. நெய் வெளிவரும் வரை கிளறவும்
  6. இறுதியாக வறுத்த முந்திரி கலவை தூவி இறக்கவும்
  7. தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்