Photo of Aapam by Revathi Reva at BetterButter
316
0
0.0(0)
0

ஆப்பம்

Jul-24-2018
Revathi Reva
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஆப்பம் செய்முறை பற்றி

இட்லி தோசைக்கு மாற்றாக செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி 2 கப்
  2. புழுங்கல் அரிசி/இட்லி அரிசி 2கப்
  3. உளுந்து 1/4 கப்
  4. வெந்தயம் 2ஸ்பூன்
  5. சோடா உப்பு 1/4 ஸ்பூன்
  6. உப்பு

வழிமுறைகள்

  1. அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 5 மணிநேரம் ஊற விட்டு 45 நிமிடம் வரை கிரைண்டரில் அரைக்கவும்.
  2. அரைத்த மாவை உப்பு சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்து 8 மணிநேரம் புளிக்க விடவும்
  3. காலையில் மேலும் 1டம்ளர் தண்ணீர் சேர்த்து சோடா உப்பு சேர்த்து 10 நிமிடம் கழித்து ஆப்பசட்டியில் வார்க்கவும்
  4. ஆப்பம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்