Photo of JANGIRI by Jayanthi kadhir at BetterButter
1296
3
0.0(0)
0

ஜாங்கிரி

Jul-25-2018
Jayanthi kadhir
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
110 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

ஜாங்கிரி செய்முறை பற்றி

பாரம்பரிய இந்திய இனிப்பு வகைகளில் இதுவும் ஒன்று

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. உளுத்தம் பருப்பு ஒரு கப்
  2. பச்சரிசி 1/4 கப்
  3. சக்கரை 3 கப்
  4. ரோஸ் எசன்ஸ் 2 டீஸ்பூன்
  5. அரை எலுமிச்சைப் பழம்
  6. ஒரு கப் தண்ணீர்
  7. ஆரஞ்சு ஃபுட் கலர்

வழிமுறைகள்

  1. முதலில் உளுந்து மற்றும் அரிசியை ஒன்றரை மணி நேரம் ஊறவிடவும்
  2. பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து வடை மாவு பதத்திற்கு மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. பின்னர் அதில் சிறிது ஆரஞ்சு ஃபுட் கலர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. மாவை ஒரு பாலிதீன் பையில் போட்டு நுனியில் சிறிதளவு ஓட்டை போட்டு இருக்க கட்டிக் கொள்ளவும்
  5. சர்க்கரை பாகு செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்கவைத்து அடுப்பை அணைத்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலந்து வைக்கவும். சக்கரை பாகில் சிறிது ஆரஞ்சு நிறம் சேர்க்கவும்.
  6. ஒரு அகண்ட பானில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் ஜாங்கிரியை பிழியவும்
  7. இரு பக்கமும் திருப்பிப் போட்டு மாவு வெந்ததும் எடுத்து சர்க்கரை பாகில் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும்
  8. சுவையான ஜாங்கிரி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்