Home / Recipes / Mini jangiri

Photo of Mini jangiri by neela karthik at BetterButter
686
2
0.0(0)
0

Mini jangiri

Dec-16-2017
neela karthik
120 minutes
Prep Time
30 minutes
Cook Time
7 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Diwali
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Gluten Free

Ingredients Serving: 7

  1. உளுந்து 200 கிராம்
  2. சர்க்கரை 150 கிராம்
  3. கேசரி பவுடர் 2 பின்ச்
  4. எண்ணெய் பொரிக்க
  5. எலுமிச்சம்பழ சாறு சிறிது

Instructions

  1. உளுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. அதை தண்ணீர் அதிகம் தெளிக்காமல் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
  3. அதனுடன் கேசரி பவுடர் சிறிது சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  4. மாவில் சிறிது எடுத்து கவரிஸ் வைத்து ரெடியாக வௌக்கவும்.
  5. பிறகு சர்க்கரையில் 1/4 கப் தண்ணீர் சேர்த்து சிறிது கேசரி பவுடர் சேர்த்து கொதிக்க விடவும்.
  6. 5 முதல் 7 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கவும்.
  7. கவரில் சிறிய துளை போட்டு எண்ணெய் காய்ந்ததும் ஜாங்கிரியை பிழியவும்.
  8. முதல் முறை சிறிது வடிவம் ஒரு மாதிரியாக இருக்கும் இரண்டு முறை ஓரளவு சரியாக வரும்.
  9. அதனை சர்க்கரை பாகில் இரண்டு பக்கமும் திருப்பி நனைத்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE