வீடு / சமையல் குறிப்பு / வெள்ளரிக்காய் மோர் குழம்பு

Photo of Cucumber buttermilk curry by Abinaya bala at BetterButter
660
2
0.0(0)
0

வெள்ளரிக்காய் மோர் குழம்பு

Jul-25-2018
Abinaya bala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெள்ளரிக்காய் மோர் குழம்பு செய்முறை பற்றி

பட்டர் மில்க் வைத்து செய்யப்படும் ஒரு குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடைந்த தயிர் ஒரு கப்
  2. வெள்ளரிக்காய் 1
  3. தேங்காய் அரை மூடி
  4. பச்சை மிளகாய் 3
  5. சோம்பு சிறிதளவு
  6. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  7. இஞ்சி ஒரு சிறு துண்டு
  8. பூண்டு 5 பல்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணை தேவையான அளவு
  11. தாளிக்க கடுகு கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் தேங்காய் பூண்டு இஞ்சி சோம்பு மஞ்சள் தூள் பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்
  3. அதனுடன் வெள்ளரிக்காயை சேர்க்கவும்
  4. சிறிது நீர் ஊற்றி வெள்ளரிக்காயை வேக வைக்கவும்
  5. அரைத்த மசாலாவை இதனுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  6. கடைந்த தயிருடன் சிறிதளவு உப்பு சிறிது காரம் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  7. பின் இங்கு தயிர் கலவையை மசாலாவை சேர்த்து கொதிக்க விடவும்
  8. தயிர் ஊற்றிய பின் குழம்பை கொதிக்க விடக்கூடாது
  9. குழம்பு பொங்கிவரும் அதுவே சரியான பதம்
  10. இறுதியில் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்