வீடு / சமையல் குறிப்பு / Banana ஐஸ்கிரீம்

Photo of Banana icecream by Reshma Babu at BetterButter
621
3
0.0(0)
0

Banana ஐஸ்கிரீம்

Jul-27-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Banana ஐஸ்கிரீம் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஐஸ்கிரீம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைப்பழம் ஒன்று
  2. ஜீனி 4 டீஸ்பூன்
  3. கிரீம் பால் ஒரு டம்ளர்
  4. மில்க் மெயிட் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு ஜாரில் வாழைப்பழம் சீனி பால் மில்க் மெய்ட் எடுத்துக் கொள்ளவும்
  2. இதனை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்
  3. டம்ளரில் வாழைப் பழத்தை நறுக்கி வைக்கவும் அதன்மேல் அரைத்ததை ஊற்றி ஐஸ் கிரீம் ஸ்டிக்கை ஊன்றி வைக்கவும்
  4. இதனை ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும்
  5. Banana ஐஸ் கிரீம் ரெடி
  6. டேஸ்ட்டான banana ஐஸ்கிரீம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்