வீடு / சமையல் குறிப்பு / ராகி வெஜிடபிள் அடை

Photo of Ragi Vegtable adai by hajirasheed haroon at BetterButter
421
1
0.0(0)
0

ராகி வெஜிடபிள் அடை

Jul-28-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ராகி வெஜிடபிள் அடை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ராகி மாவு ஒரு கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. தண்ணீர் அரை கப்
  4. கேரட் 2
  5. பீன்ஸ் 3
  6. வெங்காயம் 2
  7. மல்லி இலை
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் கேரட் பீன்ஸ் கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. பாத்திரத்தில் ராகி மாவு உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும் பிசைந்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம் கேரட் பீன்ஸ் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு பிசையவும்
  3. தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிய சிறிய அடைகளாக தட்டவும்
  4. இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  5. சுவையான ராகி வெஜிடபிள் அடை தயார் தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்