வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி கேக்

Photo of Chocolate strawberry cake by Al Abdul at BetterButter
532
3
0.0(0)
0

சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி கேக்

Jul-30-2018
Al Abdul
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
120 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி கேக் செய்முறை பற்றி

குழந்தைக்கு உணவு

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • கிட்ஸ் பர்த்டே
  • பிரிட்டிஷ்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு 250gm
  2. சக்கரை 250gm
  3. தயிர் 1 கப்
  4. பட்டர் / எண்ணெய் 1 கப்
  5. வென்னிலா எசன்ஸ் 1 tsp
  6. ஸுரஷ் கீரிம் 500 ml
  7. ஸ்டாரப்பரி 1 கப்
  8. ஸ்டாரப்பரி எசன்ஸ் 1 tsp
  9. பேக்கிங் பவுடர் 1 tsp
  10. பேக்கிங் சோட 1/2 tsp

வழிமுறைகள்

  1. சக்கரை, பட்டரை நன்கு பீட் செய்யவும்.
  2. பிறகு தயிர் சேர்த்து நன்கு பீட் செய்யவும்.
  3. மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோட நன்கு சலித்து கொள்ளவும்.
  4. பிறகு பீட் செய்த சக்கரை மற்றும் தயிரை சேர்த்து நன்கு அடிக்கவும்.
  5. ஸடாப்பெரி எசன்ஸ் மற்றும் ரெட் கலர் சேர்க்கவும்
  6. இரண்டு பங்கு ஆகா பிரிக்க வேண்டும்.
  7. அவனை preheat செய்யவும்.
  8. மாவு கலவையை grease பன்ன டீன்யில ஊற்றவும்.
  9. அவனில் 180* 30-35 வரை பேக் செய்யவும்.
  10. இதை போல் இன்னொரு டீன்யில் உற்றி பேக் செய்யவும்.
  11. பிறகு சக்கரை தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
  12. கேகை இரண்டு பிரிவுகளாக கட் செய்யவும்.
  13. சக்கரை தண்ணீர் அதில் உற்ற வேண்டும்.
  14. கீரிமை குளிர் பகுதியில் வைக்க வேண்டும்.
  15. சாக்லேட் மற்றும் கீரிமை நன்கு அடிக்கவும். தீக்கான பதம் வரும் வரை.
  16. இந்த கீரிமை கேக் மேலே தடக வேண்டும்.
  17. ஒன்றின் மேல் ஒன்று வைத்து அடுக்கி வைக்கவும்.
  18. ஸடாப்பெரி வைத்து அலங்கரிக்க வேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்