வீடு / சமையல் குறிப்பு / மசாலா முட்டை

Photo of masala egg by Bhavani Murugan at BetterButter
445
1
0.0(0)
0

மசாலா முட்டை

Jul-30-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மசாலா முட்டை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை - 6
  2. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  3. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  4. உப்பு - தேவையான அளவு
  5. எண்ணெய் - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முட்டையை வேக வைத்து நறுக்கிக் கொள்ளவும்
  2. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல் பொடி
  3. உப்பு, மஞ்சள் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கவும்
  4. பிறகு வேக வைத்த முட்டைகளை சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்