வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் ரவா அடை

Photo of Vegetable rava adai by Balajayasri Dhamu at BetterButter
461
0
0.0(0)
0

வெஜிடபிள் ரவா அடை

Jul-30-2018
Balajayasri Dhamu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் ரவா அடை செய்முறை பற்றி

கேரட் பின்ஸ் ரவை பால் பயன்படுத்தி செய்தது மிகவும் மொறுமொறுப்பாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வறுத்த ரவை 1கப்
  2. காய்ச்சிய பால் 1கப்
  3. கேரட் துருவல்1/2கப்
  4. பின்ஸ் கட் செய்தது1/4கப்
  5. கொத்தமல்லி தழை சிறிது
  6. கறிவேப்பிலை 1கொத்து
  7. உப்பு தேவையான அளவு
  8. பெருங்காயம் தூள் சிறிது

வழிமுறைகள்

  1. ரவையை பாத்திரத்தில் போட்டு கொண்டு ஆறிய பாலை ஊற்றி கொள்ள வேண்டும்
  2. கேரட் துருவல் பின்ஸ் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  3. பெருங்காயம் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  4. பிறகு 20நிமிடம் கழித்து தோசை கல்லில் அடை போல தட்டவும்
  5. மொறு மொறுப்பானதும் திருப்பி போட்டு எடுக்கவும்
  6. தக்காளி சட்னி கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்