Photo of Rava dosa by Balajayasri Dhamu at BetterButter
502
0
0.0(0)
0

ரவா தோசை

Jul-31-2018
Balajayasri Dhamu
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ரவா தோசை செய்முறை பற்றி

ரவை பயன்படுத்தி செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரவை 1கப்
  2. அரிசி மாவு1/2கப்
  3. மைதா1/4கப்
  4. சோடா உப்பு1பிஞ்ச்
  5. உப்பு தேவையான அளவு
  6. தாளிக்க:
  7. கடுகு1/2ஸ்பூன்
  8. உளுந்து1/2ஸ்பூன்
  9. சிரகம்1ஸ்பூன்
  10. மிளகு2ஸ்பூன்
  11. கட் செய்த இஞ்சி2ஸ்பூன்
  12. கட் செய்த பச்சை மிளகாய்2
  13. பெருங்காயம் தூள்
  14. கறிவேப்பிலை1 கொத்து

வழிமுறைகள்

  1. முதலில் ரவை மைதா அரிசி மாவு உப்பு சோடா உப்புசேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்
  2. தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொட்டி கொள்ள வேண்டும்
  3. கறிவேப்பிலை அரிந்து சேர்த்து கொண்டு
  4. நன்றாக மாவை கலந்து கொண்டு 30நிமிடம் கழித்து தோசை ஊற்றலாம்
  5. பின்னர் தோசை கல்லில் மாவை மேற்பகுதியில் இருந்து ஊற்றவும்
  6. இப்போது சூடான சுவையான ரவா தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்