வீடு / சமையல் குறிப்பு / மசாலா பாஸ்தா

Photo of masala pasta by Bhavani Murugan at BetterButter
290
1
0.0(0)
0

மசாலா பாஸ்தா

Jul-31-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மசாலா பாஸ்தா செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேக வைத்த பாஸ்தா - 1கப்
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 2
  4. இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
  5. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  6. மிளகாய் வற்றல் பொடி - 1/2ஸ்பூன்
  7. மிளகு தூள் - 1ஸ்பூன்
  8. உப்பு
  9. எண்ணெய் - 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. பிறகு மிளகாய் வத்தல் பொடி, உப்பு, கரம் மசாலா பொடி, மிளகு தூள் சேர்த்து கிளறி
  4. வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்