Photo of Rava kesari by Maala Rajamanickam at BetterButter
525
0
0.0(0)
0

ரவா கேசரி

Jul-31-2018
Maala Rajamanickam
900 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ரவா கேசரி செய்முறை பற்றி

Rava kesari

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ரவை - 250 கிராம்
  2. சர்க்கரை - 1 டம்ளர்
  3. ஏலக்காய் - 5
  4. முந்திரிப் பருப்பு - 6
  5. திராட்சை - 8
  6. நெய் - 100 மில்லி
  7. கேசரி பவுடர் - 1 டீ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. 1.நெய்யில் முந்திரிப்பருப்பு, திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  2. 2. ஏலக்காயை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
  3. 3. கடாயில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 1/4 டீ ஸ்பூன் அளவு கேசரி பவுடர் கலந்து நீர் நன்றாக கொதிக்கும் பொழுது ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கொட்ட வேண்டும்.
  4. 4. ரவை சேர்க்கும் பொழுது கைவிடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
  5. 5. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரையை சேர்த்து கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
  6. 6. பின்னர் ரவை நன்றாக வெந்ததும் தேவையான பதம் வந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு, திராட்சை மற்றும் ஏலக்காயை தூவி இறக்கவும்.
  7. 7. இப்பொழுது சுவையான கலர் கேசரி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்