வீடு / சமையல் குறிப்பு / கோழி பொரியல்

Photo of Chicken fry by Najima Afsheen at BetterButter
814
1
0.0(0)
0

கோழி பொரியல்

Jul-31-2018
Najima Afsheen
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கோழி பொரியல் செய்முறை பற்றி

Tasty food fr anniversary spl

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கோழி-1கி
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட்-4 ஸ்பூன்
  3. மிளகாய் தூள்-1 1/2 ஸ்பூன்
  4. மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
  5. மிளகு தூள்-1 ஸ்பூன்
  6. சீரகம் தூள்-1 ஸ்பூன்
  7. முட்டை-1
  8. உப்பு-தேவைக்கு
  9. எண்ணெய் -பொரிப்பற்கு

வழிமுறைகள்

  1. கோழி துண்டுகளுடன் இஞ்சி பூண்டு மற்ற மசாலாக்கள் முட்டை உப்பு சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கோழி துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்