வீடு / சமையல் குறிப்பு / அவல் கார பொரி

Photo of Aval pori by Balajayasri Dhamu at BetterButter
1297
0
0.0(0)
0

அவல் கார பொரி

Jul-31-2018
Balajayasri Dhamu
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அவல் கார பொரி செய்முறை பற்றி

அவல் பொரி பயன்படுத்தி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அவல் பொரி 1கப்
  2. மிளகாய் தூள்1/2ஸ்பூன்
  3. வர மிளகாய்2
  4. கறிவேப்பிலை1கொத்து
  5. மஞ்சள் தூள்1/2ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. முந்திரி5
  8. பொட்டு கடலை3ஸ்பூன்
  9. வேர் கடலை3ஸ்பூன்
  10. நல்ல எண்ணெய்2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் எண்ணெய் ஊற்றி மிளகாய் கறிவேப்பிலை வறுத்து கொள்ளவும்
  2. முந்திரி ,பொட்டு கடலை, வேர் கடலை பருப்பு சேர்த்து வறுக்கவும்
  3. மிளகாய் தூள் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்
  4. அவல் பொரி சேர்த்து வறுத்து கொள்ளவும்
  5. இப்போது சுவையான சத்தான அவல் கார பொரி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்