உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / தினை பாயாசம்

Photo of Thinai paayaasam by poorani Kasiraj at BetterButter
0
1
0(0)
0

தினை பாயாசம்

Jul-31-2018
poorani Kasiraj
6 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தினை பாயாசம் செய்முறை பற்றி

தினை ரெஸிபி

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • పండుగలాగా
 • తమిళనాడు
 • ఉడికించాలి
 • వేడి పానీయం
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. தினை 6 ஸ்பூன்
 2. வெல்லம்
 3. ஏலக்காய் 2
 4. முந்திரி
 5. பால் 1 கப்

வழிமுறைகள்

 1. திணையை மிக்ஸி ஜாரில் போட்டு 3 முறை பால் எடுத்துக்கொள்ளவும்
 2. ஒரு பாத்திரத்தில் திணை பால் வெள்ளம் கரைசல் , ஏலக்காய், பால் சேர்த்து நன்கு கிளறவும்..
 3. நன்கு கொதித்தவுடன்...நெய் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.தினை பாயாசம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்