வீடு / சமையல் குறிப்பு / கண்டென்ஸ்ட் மில்க்

Photo of Condensed milk by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
1725
2
0.0(0)
0

கண்டென்ஸ்ட் மில்க்

Aug-01-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கண்டென்ஸ்ட் மில்க் செய்முறை பற்றி

பாலில் செய்யப்படும் பொருள்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பால் ஒரு கப்
  2. சர்க்கரை ஒரு கப்
  3. மில்க் பவுடர் ஒன்றரை கப்

வழிமுறைகள்

  1. பாலுடன் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் சூடு பண்ணவும்
  2. சர்க்கரை கரைந்ததும் பால் பவுடர் சேர்த்து சிறு தீயில் மெதுவாக கிளறவும்
  3. 2 நிமிடம் நன்றாகக் கிளறி ஆற விடவும்
  4. இப்பொழுது கண்டன்ஸ்டு மில்க் ரெடி
  5. இதை வைத்து பல இனிப்புகள் செய்யலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்