வீடு / சமையல் குறிப்பு / மசாலா முட்டை

Photo of Masala egg by Abinaya bala at BetterButter
500
1
0.0(0)
0

மசாலா முட்டை

Aug-02-2018
Abinaya bala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மசாலா முட்டை செய்முறை பற்றி

புரதம் நிறைந்த முட்டையை வைத்து செய்யப்படும் ஒரு வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை இரண்டு
  2. எண்ணெய் 2 டீஸ்பூன்
  3. மஞ்சள் தூள் சிறிதளவு
  4. கரம் மசாலா அரை டீஸ்பூன்
  5. மிளகாய் தூள் அரை டீஸ்பூன்
  6. மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
  7. சிக்கன் மசாலா அரை டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முட்டையை வேக வைத்து நான்குபக்கமும் கத்தியால் கீறிக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் மேற்கூறியவற்றை பொடிகளை அனைத்தையும் தண்ணீர் விட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும்
  3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் இந்த கலவையை கலக்கவும்
  4. எண்ணெயில் அந்த மசாலா கலவை நன்கு கொதிக்க விடவும்
  5. பின்னர் அதில் முட்டையை போட்டு நன்கு பொரித்து எடுக்கவும்
  6. சுவையான முட்டை மசாலா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்