வீடு / சமையல் குறிப்பு / மலாய் முட்டை மசாலா

Photo of Malai egg masala by Revathi Reva at BetterButter
311
0
0.0(0)
0

மலாய் முட்டை மசாலா

Aug-04-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மலாய் முட்டை மசாலா செய்முறை பற்றி

காரம் அதிகம் இல்லாமல் வித்தியாசமான சுவையுடன் சப்பாத்தி, பராத்தாக்கு ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை 2
  2. வெங்காயம் 2
  3. பச்சைமிளகாய் 3
  4. மிளகாய்தூள் 1/2ஸ்பூன்
  5. தனியாதூள் 1ஸ்பூன்
  6. உப்பு
  7. கரம்மசாலா
  8. பால் 1/2 டம்ளர்
  9. எண்ணெய்

வழிமுறைகள்

  1. முட்டையை வேக வைத்து எடுக்கவும்.
  2. பேனில் எண்ணெய் விட்டு வெங்காயம்,பச்சைமிளகாய் அரைத்து சேர்த்து எண்ணெய் பிரிந்து பச்சைவாசம் அடங்கும் வரை வதக்கவும் இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்
  3. சுருண்டு வந்ததும் தூள் வகைகளை சேர்க்கவும்
  4. நன்கு வதக்கியதும் பால் சேர்க்கவும்
  5. நன்கு கலந்து சேர்ந்து கொதி வந்ததும் முட்டையை இரண்டாக கட் செய்து கொத்தமல்லி தூவி இறக்கவும்
  6. மலாய் முட்டை மசாலா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்