வீடு / சமையல் குறிப்பு / ஆப்பிள் தொக்கு

Photo of Apple Thokku by சித்ரா ராஜ் at BetterButter
245
0
0.0(0)
0

ஆப்பிள் தொக்கு

Aug-07-2018
சித்ரா ராஜ்
6 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
6 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆப்பிள் தொக்கு செய்முறை பற்றி

எல்லாவற்றிற்கும் ஏற்ற சைட்டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஆப்பிள்துண்டுகள்-1/4கப்
  2. பூண்டு பற்கள் -5
  3. உளுந்து -1 டேபிள்ஸ்பூன்
  4. மிளகு--10
  5. கறிவேப்பிலை -1 டேபிள்ஸ்பூன்
  6. மிளகாய்வற்றல் -2
  7. புளி-பெரிய நெல்லி அளவு
  8. உப்பு-தேவைக்கு

வழிமுறைகள்

  1. வெறும்வாணலியில் உளுந்து ,மிளகு,மிளகாய்வற்றல் ,கறிவேப்பிலை வறுக்கவும் . தட்டில் கொட்டி ஆறவிடவும் . வாணலியில் 2சொட்டு எண்ணெய்விட்டு ஆப்பிள் &பூண்டு சேர்த்து 2நிமிடங்கள் வதக்கவும் . ஆறவிடவும் . முதலில் வறுத்ததை கொரகொரப்பாக பொடிக்கவும். அதனுடன் 2வது வறுத்ததையும்,புளி&உப்பு சேர்த்து 1 டேபிள்ஸ்பூன் அளவு தண்ணீர் விட்டு அரைக்கவும் . சுவையோசுவை ஆப்பிள் தொக்கு ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்