வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு உருண்டை

Photo of Sweet balls by Maharasi Devendiran at BetterButter
426
0
0.0(0)
0

இனிப்பு உருண்டை

Aug-07-2018
Maharasi Devendiran
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு உருண்டை செய்முறை பற்றி

புரோட்டின் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா மாவு 1கப்
  2. முட்டை 1
  3. சர்க்கரை 1கப்
  4. ஏலக்காய் பொடி கால் ஸ்பூன்
  5. ஜாதி காய் பொடி சிட்டிகை
  6. சோ டா உப்பு சிட்டிகை
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் எடுத்து கொள்க
  2. எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் சோ்க்கவும் தண்ணீர் விட்டு நன்கு கரைத்து கொள்க
  3. எண்ணெயில் மிதமான சூட்டில் பொாித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்