Photo of Egg fried rice by Reshma Babu at BetterButter
1049
1
0.0(0)
0

Egg fried rice

Aug-09-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Egg fried rice செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை 2
  2. வேகவைத்த basmati rice 1பவுல்
  3. Fried rice mix பொடி 2 டேபிள் ஸ்பூன்
  4. சோயா சாஸ் அரை டீஸ்பூன்
  5. மிளகு சீரகப் பொடி இரண்டு டீஸ்பூன்
  6. வெங்காயம் ஒன்று
  7. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று
  8. எண்ணை தேவையான அளவு
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்
  2. பிறகு முட்டையை ஊற்றி நன்கு கிளறவும்
  3. பிறகு வேக வைத்த அரிசியை அதனுள் போட்டு பிரட்டவும்
  4. அதன்மேல் சோயா சாஸ் ப்ரைட் ரைஸ் போடி மிளகு சீரகப் பொடி உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  5. அடுப்பை சிம்மில் 5 நிமிடம் அப்படியே வைக்கவும்
  6. சுவையான முட்டை ஃப்ரைட் ரைஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்