வீடு / சமையல் குறிப்பு / நிலக்கடலை ஹூமஸ்

Photo of Peanut hummus by Mughal Kitchen at BetterButter
416
0
0.0(0)
0

நிலக்கடலை ஹூமஸ்

Aug-10-2018
Mughal Kitchen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

நிலக்கடலை ஹூமஸ் செய்முறை பற்றி

In Arabic they made with chick peas but we can make peanut. Hummus means like thick paste or spread we can eat with rotis.வெளியூர் பயணங்களுக்கு எடுத்து செல்லாம்.பிரட் பர்கருக்கு மயோனைஸ்க்கு பதில் பயன்படுத்தலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பச்சை நிலக்கடலை 100 கிராம்
  2. பாதம்பருப்பு சிறிது
  3. நலலெண்ணெய் 50 கிராம்
  4. பூண்டு 50 கிராம்
  5. வெங்காயம் 50 கிராம்
  6. மிளகாய் வத்தல் பத்து(தேவைக்கு சேர்க்க)
  7. புளி சிறிது
  8. ஆலிவ் ஆயில் இரண்டுமேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. வெங்காயம் பூண்டு உறித்து வைக்கவும்
  2. மிளகாய் வத்தலில் விதை நிக்கி வைக்கவும்.மற்ற பொருட்களை எடுத்து வைக்கவும்
  3. அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் நிலக்கடலை சேர்த்து வறுக்கவும் பின் பாதம்பருப்பு சேர்த்து வறுக்கவும்
  4. பின் மிளகாய் வற்றல் சேர்க்கவும்
  5. பின் பூண்டு சேர்த்து வேந்த பின் வெங்காயம் சேர்க்கவும்
  6. பின் புளி கல்உப்பு சேர்த்து வதக்கவும்
  7. எல்லாம் வதங்கிய பின் மிக்ஸியில் அரைக்கவும்.அரைக்கும் போது ஆலிவ் ஆயில் சேர்த்து அரைக்கவும்.அரைத்த பின் வானலியில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு கருவேப்பில்லை சேர்த்து தாளித்து சேர்க்கவும்
  8. நிலக்கடலை ஹூமஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்