வீடு / சமையல் குறிப்பு / பருப்பு கோழி சூப்

Photo of Chicken mix lentil soup by Sumaiya Arafath at BetterButter
285
2
0.0(0)
0

பருப்பு கோழி சூப்

Aug-10-2018
Sumaiya Arafath
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பருப்பு கோழி சூப் செய்முறை பற்றி

இதில் புரதச்சத்து நிறைந்த பருப்பு வகை மற்றும் கோழி இறைச்சி சேர்ந்துள்ளது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பிரெஷர் குக்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பாசிப்பருப்பு கால் கப்
  2. மசூர் பருப்பு கால் கப்
  3. கேரட் நறுக்கியது ஒரு கப்
  4. உருளைக்கிழங்கு நறுக்கியது ஒரு கப்
  5. முட்டைக்கோஸ் நறுக்கியது ஒரு கப்
  6. கோழி இறைச்சி நெஞ்சுப்பகுதி நறுக்கியது 1 கப்
  7. வெங்காயம் நறுக்கியது 1 கப்
  8. பூண்டு 5 பல்
  9. வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  10. தக்காளி நறுக்கியது அரை கப்
  11. நல்ல மிளகாய் தூள் தேவைக்கேற்ப
  12. உப்பு தேவைக்கேற்ப
  13. எலுமிச்சை 1

வழிமுறைகள்

  1. முதலில் 2 பருப்புகளையும் 3 மணி நேரம் ஊற வைத்து பிறகு வேக வைக்கவும்.
  2. குக்கரில் வெண்ணெய் ஊற்றி அதில் பூண்டு,வெங்காயம்,தக்காளி,இறைச்சி மற்றும் காய்கறிகள் இட்டு நன்றாக வதக்கவும்.
  3. இதில் வேக வைத்த பருப்புக்களை ஊற்றவும்.
  4. 4 விசில் வந்ததும் குக்கரை அணைக்கவும்
  5. ஆறியதும் மிக்ஸியில் இட்டு நன்றாக அடிக்கவும்.
  6. சுவைக்கேற்ப நல்ல மிளகாய் தூள் மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்