வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் குலோப்ஜாமுன்

Photo of Paneer gulab jamun by hajirasheed haroon at BetterButter
606
2
0.0(0)
0

பன்னீர் குலோப்ஜாமுன்

Aug-11-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் குலோப்ஜாமுன் செய்முறை பற்றி

பனீர் துண்டுகள் பால் பவுடர் சர்க்கரை சேர்த்து செய்துள்ளது

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பன்னீர் 50 கிராம்
  2. பால் பவுடர் 50 கிராம்
  3. சர்க்கரை 100 கிராம்
  4. ஏலக்காய் ஒன்று
  5. தண்ணீர் ஒரு கப்
  6. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. பனீரை கட்டியில்லாமல் உதிரி உதிரியாக பிசைந்து கொள்ளவும்
  2. பன்னீரில் பால் பவுடர் சிறிது தண்ணீர் சேர்த்து சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  3. மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் ஏலக்காய் விதை சேர்த்து கம்பிப் பதத்துக்கு கொதிக்கவிடவும்
  4. ஒரு சிறிய உருண்டைகளாக உருட்டி மாவை ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஸ்லோவாக வைத்து இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  5. பொரித்த உருண்டைகளை சர்க்கரைப் பாகில் சேர்த்து ஊற விடவும்
  6. சுவையான பனீர் குலோப் ஜாமுன் தயார் குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்