வீடு / சமையல் குறிப்பு / மொச்சை புளி புலாவ்

Photo of Mochai puli pulav by Krishnasamy Vidya Valli at BetterButter
268
0
0.0(0)
0

மொச்சை புளி புலாவ்

Aug-11-2018
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மொச்சை புளி புலாவ் செய்முறை பற்றி

புரத சத்து அதிகம் நிறைந்த மொச்சையில் செய்யப்படும் வித்தியாசமான புலாவ் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. மொச்சை கால் கப்
  2. பாஸ்மதி அரிசி கால் கப்
  3. வெங்காயம் பொடியாக நறுக்கியது 1/8 கப்
  4. தக்காளி ஒன்று
  5. உப்பு 1/2 தேக்கரண்டி
  6. கரப்பொடி, தனியா பொடி, சீரகப் பொடி , மஞ்சள் பொடி தலா கால் தேக்கரண்டி
  7. புளி ஒரு பாதி நெல்லிக்காய் அளவு
  8. கொத்தமல்லி பொடியாக நறுக்கியது அரை தேக்கரண்டி
  9. தாளிக்க தேவையானவை
  10. எண்ணெய் 1 தேக்கரண்டி
  11. கடலை பருப்பு ஒரு தேக்கரண்டி
  12. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  13. கருவேப்பிலை ஒரு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியை களைந்து அரை மணி நேரம் ஊற வைத்து குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. மொச்சையை அரை மணி நேரம் ஊற வைத்து குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. உப்பு மற்றும் எல்லா பொடிகளையும் சேர்த்து கிளறவும்
  6. வேகவைத்த மொச்சையை சேர்த்து கிளறவும்
  7. புளியை கெட்டியாக கரைத்து சேர்க்கவும்
  8. கெட்டியானதும் சாதம் சேர்த்து கிளறவும்
  9. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்