வீடு / சமையல் குறிப்பு / தானிய பனீர் ரைஸ்

Photo of Dhaniya paneer rice by Krishnasamy Vidya Valli at BetterButter
327
0
0.0(0)
0

தானிய பனீர் ரைஸ்

Aug-14-2018
Krishnasamy Vidya Valli
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

தானிய பனீர் ரைஸ் செய்முறை பற்றி

தானியங்கள் மற்றும் பனீர் சேர்த்து செய்யும் சிம்பிளான காரம் அதிகம் இல்லாத ரைஸ்வெரைட்டி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கொண்டைக்கடலை ராஜ்மா பச்சை பயறு சோயா மொச்சை மற்றும் விருப்பமான தானியங்கள் சேர்ந்து1/4 கப்
  2. பாஸ்மதி அரிசி கால் கப்
  3. பனீர் துருவல் கால் கப்
  4. கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
  5. வெங்காயம் தக்காளி குடைமிளகாய் பொடியாக நறுக்கியது தலா இரண்டு மேசை கரண்டி
  6. பச்சை பட்டாணி 1/8 கப்
  7. உப்பு அரை தேக்கரண்டி
  8. தனியா பொடி மிளகு ஜீரகப் பொடி மஞ்சள் பொடி காஷ்மீர் சில்லி பவுடர் தலா கால் தேக்கரண்டி
  9. தாளிக்க தேவையானவை
  10. நெய் ஒரு தேக்கரண்டி
  11. பட்டை ஒரு சிறிய துண்டு
  12. ஏலக்காய் கிராம்பு தலா 2
  13. இஞ்சி பூண்டு விழுது அரை தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. தானியங்களை 2 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. தக்காளி குடைமிளகாய் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்
  5. வேகவைத்த தானியங்கள் சேர்க்கவும்
  6. உப்பு மற்றும் எல்லா பொடிகளையும் சேர்க்கவும்
  7. துருவிய பனீர் சேர்த்து கிளறவும்
  8. சாதம் சேர்த்து கிளறி இறக்கவும்
  9. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்