Home / Recipes / Paneet rice

Photo of Paneet rice by kamala shankari at BetterButter
219
2
0.0(0)
0

Paneet rice

Mar-27-2018
kamala shankari
15 minutes
Prep Time
45 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Main Dish
  • Vegan

Ingredients Serving: 2

  1. பாஸ்மதி அரிசி 1 கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. தண்ணீர் தேவையான அளவு
  4. பனீர் 200 கிராம்
  5. வறுத்த முந்திரி 10
  6. புதினா சிறிது
  7. நறுக்கிய வெங்காயம் 1 கப்
  8. கீறிய மிளகாய் 2
  9. எண்ணெய் பொரிக்க

Instructions

  1. பனீர் சிறு துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்த எடுக்கவும்
  2. அரிசியை தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊறவைத்து வாணலியில் நெய் ஊற்றி லேசாக வறுத்து கொள்ளவும்
  3. குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. வதங்கியதும் தண்ணீர் அரிசி உப்பு பனீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வைத்து கொள்ள வேண்டும்
  5. வெந்தவுடன் வறுத்த முந்திரி புதினா தூவி இறக்கவும்
  6. குருமாவுடன் பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE