Photo of Dal puranam by Reshma Babu at BetterButter
536
1
0.0(0)
0

Sweet Dal Puranam

Aug-14-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Sweet Dal Puranam செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலை பருப்பு 100 கிராம்
  2. மண்டை வெல்லம் 50 கிராம்
  3. தேங்காய்ப்பூ அரை மூடி
  4. நெய் 4 டேபிள் ஸ்பூன்
  5. உப்பு சிறிதளவு

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பை தண்ணீரில் ஊறவைத்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
  2. அதன்மேல் மண்டை வெல்லம் தேங்காய்ப் பூ உப்பு நெய் சேர்த்து கிளறி மசித்துக் கொள்ளவும்
  3. சுவையான ஆரோக்கியமான dal sweet ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்