வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் கட்லட்

Photo of Chiken katlat by Reshma Babu at BetterButter
771
2
0.0(0)
0

சிக்கன் கட்லட்

Aug-14-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் கட்லட் செய்முறை பற்றி

சைடிஸ்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. போன்லெஸ் சிக்கன் கால் கிலோ
  2. உருளைக்கிழங்கு ரெண்டு
  3. மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்
  4. கரம் மசாலா பொடி இரண்டு டீஸ்பூன்
  5. ப்ரெட் க்ரம்ப்ஸ் ஒரு பவுல்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சிக்கனை வேக வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  2. அரைத்த சிக்கனுடன் மசித்த உருளைக்கிழங்கு உப்பு மிளகாய் பொடி கரம் மசாலா பொடி பிரட் க்ரம்ஸ் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பிசைந்த மாவை எடுத்து கையில் வைத்து தட்டி கொள்ளவும்
  4. ஒரு தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி அதன்மேல் சிக்கன் கட்லட் வைத்து சுட்டு எடுக்கவும்
  5. நன்கு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்
  6. சுவையான சிக்கன் கட்லெட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்