வீடு / சமையல் குறிப்பு / தக்காளி பிரியாணி அவித்த முட்டை

Photo of Tomato Briyani with boiled egg by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
259
2
0.0(0)
0

தக்காளி பிரியாணி அவித்த முட்டை

Aug-15-2018
Dhanalakshmi Sivaramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி பிரியாணி அவித்த முட்டை செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தக்காளி பிரியானி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி ( ஜீரக சம்பா ) 200 கிராம்
  2. தக்காளி 3
  3. வெங்காயம் 2
  4. பட்டை , கிராம்பு , சோம்பு , பிரிஞ்சி
  5. மல்லி , புதினா
  6. இஞ்சி பூண்டு விழுது
  7. தேங்காய் பால் அரிசி க்கு 1:2

வழிமுறைகள்

  1. குக்கர் யில் நெய் , எண்ணெய் ஊற்றி பட்டை , கிராம்பு , பிரிஞ்சி , சோம்பு
  2. பின் வெங்காயம்
  3. நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது
  4. பச்சை வாடை போனதும் தக்காளி
  5. தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள் , உப்பு
  6. பச்சை மிளகாய் 1
  7. மல்லி , புதினா அரைத்து போடவும்
  8. அரிசி போடவும்
  9. தேங்காய் பால் விடவும்
  10. குக்கர் மூடி சிம்மில் வைத்து 15 நிமிடம் கழித்து திறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்