Photo of Egg and veg stuffed chappathi by Surya Rajan at BetterButter
489
2
0.0(1)
0

Egg and veg stuffed chappathi

Aug-16-2018
Surya Rajan
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சப்பாத்தி 3
  2. முட்டை 2
  3. உப்பு தேவையான அளவு
  4. வெங்காயம் ஒன்று
  5. தக்காளி ஒன்று
  6. கேரட் ஒன்று
  7. மிளகுத்தூள் அரைஸ்பூன்
  8. பட்டர் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சப்பாத்தி மாவை சப்பாத்திகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்
  2. பின் சூடான தவாவில் பட்டர் விட்டு இரண்டு புறமும் 30 செகண்ட் போட்டு புரட்டி தனியே வைக்கவும்
  3. ஒரு பாத்திரத்தில் முட்டை தேவையான உப்பு மிளகுத்தூள் துருவிய கேரட்டை பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்
  4. பின் குறைந்த தீயில் தவாவில் ஏற்கனவே தயார் செய்து வைத்த சப்பாத்திகளை வைத்து அதன் மேல் ஒரு கரண்டி முட்டை கலவையை ஊற்றி வேகவிடவும்
  5. பின் அதனை மறுபுறம் மாத்தி போட்டு 30 செகண்ட் வேக விடவும்
  6. பின் அதனை சதுர வடிவமாக மடித்து டிபன் பாக்ஸில் வைக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maritta Felix
Aug-16-2018
Maritta Felix   Aug-16-2018

Superb

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்