வீடு / சமையல் குறிப்பு / முட்டை வறுவல் ஸ்டப்ட் நவதானிய சப்பாத்தி

Photo of Egg burji stuffed multigrain chapathi by Sumaiya Arafath at BetterButter
604
3
0.0(0)
0

முட்டை வறுவல் ஸ்டப்ட் நவதானிய சப்பாத்தி

Aug-16-2018
Sumaiya Arafath
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை வறுவல் ஸ்டப்ட் நவதானிய சப்பாத்தி செய்முறை பற்றி

எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு டிபின் பாக்ஸ் உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நவதானிய சப்பாத்தி மாவு 1கப்
  2. வெங்காயம் நறுக்கியது 1
  3. தக்காளி நறுக்கியது 1
  4. பச்சை மிளகாய் நறுக்கியது 1
  5. முட்டை 2
  6. மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
  7. மிளகாய் தூள் 1/2 தே.க
  8. பெருஞ்சீரகத்தூள் அரை தேக்கரண்டி
  9. உப்பு தேவைக்கு
  10. மோயனைஸ்

வழிமுறைகள்

  1. சப்பாத்தி மாவை தண்ணீர் விட்டு நன்றாகபிசைந்து வைக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி ப.மிளகாய் இட்டு வதக்கவும்.
  3. முட்டையை ஊற்றி மசாலா தூள்களை இட்டு நன்றாக கிளறவும்.
  4. சப்பாத்தியைப் பரத்தவும்.அதன் மேல் ஸ்டப்பிங் வைத்து மயோனைஸை ஊற்றவும்
  5. பிறகு மூடவும்
  6. பரத்தி நெய் விட்டு சுட்டெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்