வீடு / சமையல் குறிப்பு / குதிரை வாலி கிச்சடி

Photo of Barnyard millet kichadi by Maharasi Devendiran at BetterButter
624
0
0.0(0)
0

குதிரை வாலி கிச்சடி

Aug-22-2018
Maharasi Devendiran
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

குதிரை வாலி கிச்சடி செய்முறை பற்றி

டிபன் பாக்ஸ் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. குதிரை வாலி 1 கப்
  2. தக்காளி 1
  3. இஞ்சி பூண்டு துருவல் 1ஸ்பூன்
  4. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  5. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
  6. கரு வேப்பிலை சிறிது
  7. கொத்தமல்லி இலை சிறிது
  8. நெய் தேவையான அளவு
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் நெய் விட்டு இஞ்சி பூண்டு துருவல் போட்டு வதக்கவும்
  2. கரு வேப்பிலை போட்டு வதக்கவும்
  3. தக்காளி போட்டு வதக்கவும். மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, உப்பு போட்டு நன்கு வதக்கவும்
  4. குதிரை வாலி, கொத்தமல்லி இலை போட்டு வதக்கவும் ,2 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்
  5. குக்கரை மூடி 2-3 விசில் வர இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்