BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / உருளை கிழங்கு ரோல்

Photo of Potato roll by Maharasi Devendiran at BetterButter
0
2
0(0)
0

உருளை கிழங்கு ரோல்

Aug-24-2018
Maharasi Devendiran
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளை கிழங்கு ரோல் செய்முறை பற்றி

கிட்ஸ் டிபன் பாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • వేయించేవి
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேக வைத்த உருளை கிழங்கு 1
  2. பெரிய வெங்காயம் 1
  3. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  4. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
  5. சப்பாத்தி மாவு 1கப்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வேக வைத்த உருளை கிழங் கை வாணலில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க விடவும் அதில் வெங்காயம், உருளை கிழங்கு உப்பு, மிளகாய் பொடி போட்டு வதக்கி கொள்க அந்த கலவை யை சாப்பாத்தி தேய்த்து நடுவில் வைத்து கொள்க
  2. இரு புறம் மடக்கி கொள்க. திறந்த பக்கத்தில் சுருட்டவும்
  3. இவ்வாறு சுருட்டி கொள்க
  4. தாவாவில் எண்ணெய் விட்டு பொாித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்