வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி சிக்கன் நூடுல்ஸ்

Photo of Spicy chicken noodles by hajirasheed haroon at BetterButter
367
1
0.0(0)
0

ஸ்பைசி சிக்கன் நூடுல்ஸ்

Aug-28-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி சிக்கன் நூடுல்ஸ் செய்முறை பற்றி

டிபன் பாக்ஸ் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேக வைத்த நூடுல்ஸ் 1கப்
  2. பொரித்த சிக்கன் துண்டுகள் 10
  3. வெங்காயம்-2
  4. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  5. தக்காளி ஒன்று
  6. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  7. கரம் மசாலா அரை ஸ்பூன்
  8. மேகி மசாலா பவுடர் ஒரு டீஸ்பூன்
  9. தேவையான அளவு உப்பு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பொரித்த சிக்கன் துண்டுகளை பொடியாக நறுக்கி கொள்ளவும் வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது தக்காளி உப்பு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு அதில் வேக வைத்த நூடுல்ஸ் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும் கடைசியாக மேகி மசாலா பவுடர் தூவி பரிமாறலாம்
  4. சுவையான சிக்கன் நூடுல்ஸ் தயார்
  5. டிபன் பாக்சில் கொடுத்து அனுப்பலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்