வீடு / சமையல் குறிப்பு / குழந்தைகளும் விரும்பி உண்ணும் வெந்தய தேங்காய் kali

Photo of Venthaya kali by Shoba Jaivin at BetterButter
234
2
0.0(0)
0

குழந்தைகளும் விரும்பி உண்ணும் வெந்தய தேங்காய் kali

Aug-29-2018
Shoba Jaivin
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குழந்தைகளும் விரும்பி உண்ணும் வெந்தய தேங்காய் kali செய்முறை பற்றி

குழந்தைகளும் விரும்பி உண்ணும் தேங்காய் வெந்தயக் kali

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி அரை கப்
  2. வெந்தயம் கால் கப்
  3. கருப்பட்டி தேவையான அளவு
  4. நல்லெண்ணெய்
  5. தேங்காய் அரை மூடி

வழிமுறைகள்

  1. அரிசியையும் வெந்தயத்தையும் முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும்
  2. மிக்சியில் நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்
  3. கருப்பட்டியை சிறிது தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும்
  4. கடாயில் இரண்டையும் சேர்த்து நன்கு கிளற வேண்டும்
  5. தேங்காயை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  6. தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வேகவிடவும்
  7. நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கிளறவும்
  8. நன்கு சுருள வெந்து வந்ததும் நல்லெண்ணெய் விட்டு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்