Photo of Tender coconut pudding by Vahitha Hasan at BetterButter
562
3
0.0(2)
0

Tender coconut pudding

Aug-31-2018
Vahitha Hasan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஈத்
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 200ml பசும்பால்
  2. 400 ml, கண்டன்ஸ்ட் மில்க்
  3. 1 கப் இளநீர்
  4. 1 கப் இளந்தேங்காய்
  5. 10 கிராம் (கடற்பாசி) அகர் அகர்

வழிமுறைகள்

  1. பசும்மாலை காய்ச்சி கொதி வரும்போது கண்டனஸஸ்ட் மில்க் ஊற்றி கிளறி இறக்கவும்
  2. பின்பு அதில் இளநீர் சேர்த்து கிளறவும்
  3. தேங்காய் வழுக்கையை மிக்ஸியில் கூழாக அரைத்துக்கொள்ளவும்
  4. அரைத்த விழுதை, பசும்பால் கலவையில் ஊற்றி, கட்டி இல்லாமல் கிளறவும்
  5. 2 கப் தண்ணீரில் கடற்பாசியை காய்ச்சி வடிகட்டி, பால் கலவையில் ஊற்றி கிளறி, மோல்டில் ஊற்றி, 2 மணிநேரம் வைத்து இறுகியதும் பரிமாறவும்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maritta Felix
Sep-03-2018
Maritta Felix   Sep-03-2018

Yummy

fairose banu
Sep-01-2018
fairose banu   Sep-01-2018

Very nice recipe...

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்