வீடு / சமையல் குறிப்பு / சேப்பங்கிழங்கு மோர் குழம்பு

Photo of Seppan kizangu mor kuzambu by கமலாஸ் tech at BetterButter
371
0
0.0(0)
0

சேப்பங்கிழங்கு மோர் குழம்பு

Sep-04-2018
கமலாஸ் tech
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சேப்பங்கிழங்கு மோர் குழம்பு செய்முறை பற்றி

ருசியான

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கெட்டியான மோர் 1 கப்
  2. உப்பு தேவைக்கு
  3. தேவையான கறிகாய்
  4. துருவிய தேங்காய் 3 டேபிள்ஸ்பூன்
  5. 1 டீ ஸ்பூன் கடல பருப்பு
  6. 1டீஸ்பூன் அரிசி
  7. பச்சை மிளகாய் 2
  8. தாளிக்க கடுகு,எண்ணை
  9. தேங்காய் எண்ணை 2 ஸ்பூன்
  10. கொத்தமல்லி சிறிது

வழிமுறைகள்

  1. அரிசி ,கடலபருப்பு 1/2 மணி ஊறவைக்கவும்
  2. தேங்காய்,ப.மிளகாய் சேர்த்து நைசாக அரைக்கவும்
  3. மோருடன் சேர்த்து கலக்கவும்
  4. காய்களை சிட்டிகை உப்பு சேர்த்து வேகவிட்டு அதில் போஅவும்
  5. 10 நிமிடம் கொதிக்க விடவும்
  6. இறக்கி கடுகு தாளிக்கவும்
  7. பச்சை தேங்காய் எண்ணை ஊற்றவும்
  8. மல்லி சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்