Home / Recipes / Seppan kizanku roast

Photo of Seppan kizanku roast by கமலாஸ் tech at BetterButter
501
7
0.0(0)
0

Seppan kizanku roast

Jan-06-2018
கமலாஸ் tech
26 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes

Ingredients Serving: 2

  1. சேப்பங்கிழங்கு 1/2 கிலோ
  2. காரப்பொடி 1 ஸ்பூன்
  3. உப்பு தேவைக்கு
  4. எண்ணை 2 கரண்டி
  5. கடுகு 1/2 டீ ஸ்பூன்

Instructions

  1. சேப்பங்கிழங்கு வேக வைத்து உரித்து வைக்கவும்
  2. அடுப்பில் எண்ணை வைத்து கடுகு தாளிக்கவும்
  3. உரித்த சேப்பங்கிழங்கு போடவும்
  4. காரப்பொடி ,உப்பு போட்டு மொறுமொறுப்பாக எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE