குனுகு அல்லது பருப்பு போண்டா | Kunukku or Lentil Bonda in Tamil

எழுதியவர் Hema Shakthi  |  20th Jun 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Kunukku or Lentil Bonda by Hema Shakthi at BetterButter
குனுகு அல்லது பருப்பு போண்டாHema Shakthi
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

10

0

குனுகு அல்லது பருப்பு போண்டா recipe

குனுகு அல்லது பருப்பு போண்டா தேவையான பொருட்கள் ( Ingredients to make Kunukku or Lentil Bonda in Tamil )

  • அரிசி மாவு - 1/2 கப்
  • உப்பு - ¼ தேக்கரண்டி. (அடை மாவில் ஏற்கனவே உப்பு இருப்பதால்)
  • கறிவேப்பிலை - கையளவு
  • பச்சை மிளகாய் - 2 அல்லது 3
  • வெங்காயம் - 1
  • மீந்துபோன அடை மாவு - 2 கப்

குனுகு அல்லது பருப்பு போண்டா செய்வது எப்படி | How to make Kunukku or Lentil Bonda in Tamil

  1. ஒரு பாத்திரத்தில் அடை மாவை எடுத்து அரிசி மாவையும் உப்பையும் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  2. வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  3. இவை அனைத்தையும் அடை மாவுடன் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  4. இப்போது ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும்.
  5. எண்ணெய் சூடானது, குனுகு மாவை உங்கள் கைகளில் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக போண்டாபோல் பொரிக்கவும்.
  6. இரண்டு பக்கமும் பொன்னிறமாக மாறுவம் வரை பொரிக்கவும்.
  7. மாலை வேளையில் டீ அல்லது காபியுடன் உண்டு மகிழவும்.

Reviews for Kunukku or Lentil Bonda in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.