குட்டி வாங்காயக் குரா (ஆந்திர பாணியிலான பூரணம் வைத்த கத்திரிக்காய் குழம்பு) | Gutti Vankaya Kura (Andhra Style Stuffed Eggplant Curry) in Tamil

எழுதியவர் Pavani Nandula  |  24th Aug 2015  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Gutti Vankaya Kura (Andhra Style Stuffed Eggplant Curry) by Pavani Nandula at BetterButter
குட்டி வாங்காயக் குரா (ஆந்திர பாணியிலான பூரணம் வைத்த கத்திரிக்காய் குழம்பு)Pavani Nandula
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

632

1

About Gutti Vankaya Kura (Andhra Style Stuffed Eggplant Curry) Recipe in Tamil

குட்டி வாங்காயக் குரா (ஆந்திர பாணியிலான பூரணம் வைத்த கத்திரிக்காய் குழம்பு) recipe

குட்டி வாங்காயக் குரா (ஆந்திர பாணியிலான பூரணம் வைத்த கத்திரிக்காய் குழம்பு) தேவையான பொருட்கள் ( Ingredients to make Gutti Vankaya Kura (Andhra Style Stuffed Eggplant Curry) in Tamil )

 • பிஞ்சுக் கத்திரிக்காய் - 12 கழுவி உலர்த்தியது
 • புளி விழுது - 1 தேக்கரண்டி
 • சுவைக்கேற்ற உப்பு
 • மசாலா பொருள்கள்:
 • வறுத்த வேர்கடை - 1/2 கப்
 • எள்ளு - ĵ கப் எண்ணெய் விடாமல் வறுத்தது
 • சீரகம் - 1/2 தேக்கரண்டி
 • மல்லி - 1 தேக்கரண்டி
 • கிராம்பு - 4
 • இலவங்கப்பட்டை - 1 இன்ச் துண்டு
 • உலர் சிவப்பு மிளகாய் - 6

குட்டி வாங்காயக் குரா (ஆந்திர பாணியிலான பூரணம் வைத்த கத்திரிக்காய் குழம்பு) செய்வது எப்படி | How to make Gutti Vankaya Kura (Andhra Style Stuffed Eggplant Curry) in Tamil

 1. கத்திரிக்காயின் அடிப்பாகத்தில் ஒரு “X” வெட்டு வெட்டிக்கொள்ளவும். கிட்டத்தட்ட 3/4 அளவிற்கு. இருந்து கத்திரக்காய் அனைத்தையும் பக்கத்தையும் உடையாமல் பிடித்திருப்பதை உறுதிசெய்யவும். எடுத்துவைக்கவும்.
 2. மசாலாவை எண்ணெய் விடாமல் வறுத்து புளி விழுதோடு உப்பு மற்றும் சில துளிகள் தண்ணீர் சேர்த்து மென்மையான அடர்த்தியான சாந்தாக அரைத்துக்கொள்க.
 3. மெதுவாகக் கத்திரிக்காயைத் திறந்து மசாலாவை உள்ளே வைக்கவும். இந்த செயல்முறையை அனைத்துக் கத்திரிக்காய்களுக்கும் செய்யவும்.
 4. மீதமுள் ளஎந்த பூரணத்தை எடுத்துவைத்துக்கொள்க, இந்த உணவுக்கான குழம்பைத் தயாரிக்க உதவும்.
 5. 2 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தி கடாயைச் சூடுபடுத்துக. பூரணம் வைத்தக் கத்திரிக்காயை கடாயில் அடுக்கிக்கொள்க.
 6. மூடியிட்டு நடுத்தர சிறு தீயில் கத்திரிக்காய் 3/4 வேகும்வரை வேகவைக்கவும்.
 7. 1/2 கப் தண்ணீரை மீதமுள்ள மசாலாவில் ஊற்றி கடாயில் ஊற்றவும். மூடியிட்டு சாஸ் கொதிவரும்வரை, கத்திரிக்காய் முழுமையாக வேகும்வரை வைக்கவும்.
 8. சுவையைச் சரிபார்த்து சாதத்தோடு சூடாகப் பரிமாறவும்.

Reviews for Gutti Vankaya Kura (Andhra Style Stuffed Eggplant Curry) in tamil (1)

Nandhu Krishnan2 years ago

Super dish
Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.