Home / Recipes / Brinjal gravy / Eggplant curry

Photo of Brinjal gravy / Eggplant curry by neela karthik at BetterButter
434
3
0.0(0)
0

Brinjal gravy / Eggplant curry

Dec-30-2017
neela karthik
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Others
  • Tamil Nadu
  • Shallow fry
  • Side Dishes
  • Low Fat

Ingredients Serving: 3

  1. கத்தரிக்காய் 5 அல்லது 6 சிறியது
  2. வெங்காயம் 1 நீளவாக்கில் அரிந்தது
  3. நல்லெண்ணெய் 1/4 கப்
  4. கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  5. உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  6. கொத்தமல்லி 1 1/2 ஸ்பூன்
  7. வர மிளகாய் 4
  8. தேங்காய் 1/4 கப்
  9. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  10. மிளகாய் தூள் 1/4 ஸ்பூன்
  11. கொத்தமல்லி தூள் 1/4 ஸ்பூன்
  12. பெருங்காய தூள்
  13. உப்பு தேவைக்கேற்ப
  14. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  15. பூண்டு 5 பல்

Instructions

  1. முதலில் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு க.பருப்பு உ.பருப்பு கொத்தமல்லி மிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி கொள்ளவும்
  2. அவற்றை ஆற வைத்து தேங்காய் சிறிது உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்
  3. கத்தரிக்காயை காம்பை சிறிதளவு நறுக்கி அடி பகுதியில் 4, 5 கீற்றாக அரிந்து வைக்கவும்
  4. பின் அரைத்த விழுதை கத்தரிக்காயில் ஸ்டஃப் செய்து கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  6. வதங்கியதும் ஸ்டஃப் செய்த கத்தரிக்காயை உடையாமல் ஒவ்வொன்றாக சேர்க்கவும
  7. தீயை குறைத்து மூடி வைத்து எண்ணெயில் கத்தரிக்காயை வேக விடவும்
  8. காய் நன்றாக வெந்து சுருங்கியது போல் ஆகும் பின் அதனுடன் மீதமுள்ள அரைத்த விழுது மஞ்சள் உப்பு மிளகாய் தூள் மல்லி தூள் சேர்த்து 1/4 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்
  9. காரத்திற்கு ஏற்றவாறு மிளகாய் தூள் சேர்க்கவும்
  10. விழுதுடன் உப்பு இருப்பதால் இப்பொழுது அளவாக சேர்க்கவும்
  11. காய் விழுதுடன் கலந்து தண்ணீர் வற்றி சுருண்டதும் பெருங்காயதூள் சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE