வீடு / சமையல் குறிப்பு / வாழைதண்டு கறி

Photo of Banana thandu kari by கமலாஸ் tech at BetterButter
330
0
0.0(0)
0

வாழைதண்டு கறி

Sep-05-2018
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைதண்டு கறி செய்முறை பற்றி

நார் சத்து

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1/2 முழ நீள வாழை தண்டு
  2. பாசி பருப்பு 1 டீ ஸ்பூன்
  3. உப்பு தேவைக்கு
  4. தாளிக்க கடுகு1 டீஸ்பூன்,மி.வற்றல் 1,உ.பருப்பு 1 டீஸ்பூன்
  5. தாளிக்க எண்ணை
  6. தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாழைதண்டு,பாசிபருப்பு,உப்பு சேர்த்து வேகவிடவும்
  2. தண்ணீரை நன்றாக வடிகட்டவும்
  3. அடுப்பில் வாண்லி போட்டு எண்ணை ஊற்றவும்
  4. தாளிக்கும் பொருட்களை தாளிக்கவும்
  5. வாழைதண்டு சேர்த்து கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்