Home / Recipes / Mixed veggies Kara Kari

Photo of Mixed veggies Kara Kari by Krishnasamy Vidya Valli at BetterButter
634
2
0.0(0)
0

Mixed veggies Kara Kari

Feb-25-2018
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Fusion
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 4

  1. பொடியாக நறுக்கிய காய்கள் -2 கப்(வெங்காயம் எல்லா நிற குடைமிளகாய் பச்ச பட்டாணி உருளைக்கிழங்கு கேரட் சௌசௌ பீன்ஸ் இவற்றுள் ஏதாவது சில காய்கள்
  2. உப்பு -1 தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி -1/2 தேக்கரண்டி
  4. காஷ்மீர் சில்லி பவுடர் -1தேக்கரண்டி
  5. கரம் மசாலா -1/4 தேக்கரண்டி
  6. தனியா பொடி -1/2 தேக்கரண்டி
  7. சீரக பொடி -1/4 தேக்கரண்டி
  8. ஆம்சூர் பவுடர் -1/4 தேக்கரண்டி
  9. தாளிக்க
  10. எண்ணெய் -2 தேக்கரண்டி
  11. கடுகு -1 தேக்கரண்டி
  12. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  13. பெருங்காயம் -4 சிட்டிகை
  14. மிளகாய் வத்தல் -1
  15. கருவேப்பிலை -2 ஆர்க்கு

Instructions

  1. எல்லா காய்களையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பச்ச வாசனை போனவுடன் கெட்டி காய்கள் சேர்த்து வதக்கவும் (உருளைக் கிழங்கு கேரட் பீன்ஸ் சௌசௌ பச்சபட்டாணி)
  4. குடை மிளகாய் போன்று எளிதில் வதங்கும் காய்களை சேர்த்து வதக்கவும்
  5. உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்க்கவும்
  6. நன்றாக வதங்கியதும் இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE