Home / Recipes / Kari seamiya

Photo of Kari seamiya by Barakath Mahin at BetterButter
448
3
0.0(0)
0

Kari seamiya

Apr-01-2018
Barakath Mahin
20 minutes
Prep Time
45 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kari seamiya RECIPE

கறி மாதிரி எல்லாம் செய்து சேமியா அதில் போட்டு கிளற வேண்டும்

Recipe Tags

  • Non-veg

Ingredients Serving: 2

  1. கறி-1/4 கி
  2. சேமியா-1
  3. பல்லாரி-2
  4. தக்காளி -1
  5. இஞ்சி பூண்டு விழுது -3டீஸ்பூன்
  6. தயிர் -100
  7. நெய்-50
  8. தேங்காய் எண்ணெய் -100
  9. கருவேப்பிலை -தே அளவு
  10. கொத்த மல்லி-தே அளவு
  11. பச்சை மிளகாய் -2
  12. வத்தல்-1 1/2 டீஸ்பூன்
  13. சீரகத்தூள்-1டீஸ்பூன்
  14. உப்பு -தே அளவு
  15. தண்ணீர் -தே அளவு

Instructions

  1. கறி கழுவி குக்கரில் போட்டு 1 பல்லாரி நீல் வாக்கில் வெட்டி போடவும் தக்காளி வெட்டி போடவும் இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன் போடவும் தயிர் பாதி ஊற்றவும் பச்சை மிளகாய் 2 போடவும் கருவேப்பிலை கொத்தமல்லி போடவும உப்பு போட்டு வத்த தூள் 1 டீஸ்பூன் சீரகத்தூள் 1/2 டீஸ்பூன் தண்ணீர் கறி வேக ஓரளவு ஊற்றவும் 6விஷில் போடவும் சட்டியில் நெய் எண்ணெய் ஊற்ற சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் போடவும் மீதமுள்ள வெங்காயம் போட்டு நன்கு வதக்கி பின் இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கவும் மீதமுள்ள மசாலா தூள் போடவும் அவித்து வைத்த கறியை ஊற்றவும் சேமியா வேக வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும் உப்பு அளவு பார்க்கவும் நன்கு கொதித்ததும் சேமியாவை போடவும் சேமியா 5 நிமிசத்தில் வெந்துவிடும் வெந்ததும் கொத்த மல்லி தூவி இறக்கவும் வெந்ததும் கொத்த மல்லி தூவி இறக்கி பரிமாறவும்..

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE