வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் பச்சடி

Photo of Beetroot pachadi by Sumaiya Arafath at BetterButter
334
1
0.0(0)
0

பீட்ரூட் பச்சடி

Sep-08-2018
Sumaiya Arafath
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் பச்சடி செய்முறை பற்றி

சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீட்ரூட் 2
  2. வெங்காயம் 1
  3. ப.மிளகாய் 1
  4. கடுகு 1 தே.க
  5. கரிவேப்பிலை 1 கொத்து
  6. வத்தல் மிளகு 2
  7. உப்பு
  8. தேங்காய் 1/4கப்
  9. கெட்டி தயிர் 1கப்

வழிமுறைகள்

  1. பீட்ரூட்டை சின்னதாக துருவி வைக்கவும்
  2. தேங்காயை மிக்ஸியில் நைஸாக அரைத்து வைக்கவும்
  3. வாணலில் எண்ணை விட்டு வெங்காயம் ப.மிளகாய் உப்பு சேர்த்து வதக்கவும்.
  4. பீட்ரூட்டை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு வேக விடவும்.
  5. தண்ணீர் வற்றியதும் தேங்காய் அரப்பை சேர்க்கவும்
  6. நன்கு வெந்த பின் தயிரை அடித்து சேர்க்கவும்
  7. அடுப்பை அணைக்கவும்
  8. வாணலில் எண்ணை ஊற்றி சூடானதும் கடுகு ,வத்தல் மிளகாய் , கரிவேப்பிலை தாளித்து மேலே ஊற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்