வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ வடை

Photo of Banana flower vadai by Sumaiya Arafath at BetterButter
693
1
0.0(0)
0

வாழைப்பூ வடை

Sep-09-2018
Sumaiya Arafath
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ வடை செய்முறை பற்றி

சுவையான ஒரு மாலை நேர ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வாழைப்பூ 2 கப்
  2. வடை பருப்பு ஒரு கப்
  3. வத்தல் மிளகாய் 4
  4. உப்பு தேவைக்கு
  5. பெருஞ்சீரகம் 1 மே.க
  6. வெங்காயம் 1
  7. ப.மிளகாய் 2
  8. கரிவேப்பிலை 1 கொத்து
  9. தே.எண்ணை

வழிமுறைகள்

  1. வடை பருப்பை 3 மணி நேரம் ஊறவைக்கவும்
  2. முதலில் ஊற வைத்து வடை பருப்பு, வாழைப்பூ, வத்தல் மிளகாய் ,உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்
  3. இதில் கொஞ்சம் பெருஞ்சீரகத்தை தட்டி சேர்க்கவும்
  4. இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் ,பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வடை வடிவத்தில் தட்டி எடுக்கவும்
  5. பிறகு சூடான தேங்காய் எண்ணெயில் போட்டு மொறுமொறுவென்று பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்