வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் மோர் குழம்பு

Photo of Bindy moor kuzambu by Jaleela Kamal at BetterButter
448
1
0.0(0)
0

வெண்டைக்காய் மோர் குழம்பு

Sep-10-2018
Jaleela Kamal
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் மோர் குழம்பு செய்முறை பற்றி

வெயில் சூட்டை தணிக்கும் குழம்பு வகைகளில்.ஒன்று மோர் குழம்பு அதிலும் வெண்டைக்காய் சேர்த்தால் செம்மையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தயிர் 100 மில்லி ,லெபான் 100 மில்லி
  2. மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி , உப்பு தேவைக்கு
  3. வதக்கி அரைக்க
  4. கடலைபருப்பு ஒரு தேக்க்ரண்டி
  5. அரிசி ஒரு தேக்கரண்டி
  6. துருவிய தேங்காய் ஒரு மேசை கரண்டி
  7. பச்ச மிளகாய் இரண்டு
  8. சீரகம் ஒரு தேக்கரண்டி
  9. வெந்தயம் 5 எண்ணிக்கை
  10. தாளிக்க
  11. எண்ணை ஒரு தேக்கரண்டி
  12. சீரகம் ஒரு தேக்கரண்டி
  13. கடுகு ஒரு தேக்கரண்டி
  14. பூண்டு இரண்டு பல்
  15. கருவேப்பிலை சிறிது
  16. பெருங்காயம் ஒரு சிட்டிக்கை
  17. வெண்டைக்காய் 100 கிராம்

வழிமுறைகள்

  1. முதலில் அரிசி பருப்பை ஒரு டம்லரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.
  2. வதக்க கொடுக்க பட்டுள்ள பொருட்களை எண்ணையில் வதக்கி ஆற வைக்கவும்.
  3. வதக்கியவற்றை மிக்சியில் மையாக அரைத்து கொள்ளவும்
  4. அரைத்த விழுதுடன் இர்ண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கலக்கி மஞ்ச்ள் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
  5. மோரையும் (லெபான்) தயிரையும் தண்ணீர் சேர்த்து மிக்சியில் அடித்து கொதித்து கொண்டிருக்கும் கலவையில் ஊற்றி உப்பு சேர்த்து
  6. வெண்டைகாயை கழுவி ஒரு இன்ச் அளவுக்கு அரிந்து சிறிது எண்ணையில் வதக்கி தனியாக வைக்கவும்.
  7. அதே பேனில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்துன்மோர் குழம்பு கலவையுயில் சேர்க்கவும். கடைசியாக வதக்கி வைத்த வெண்டைகாயை சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்